Tokai, Tōkai, Ṭokāi, Tokāi: 2 definitions

Introduction:

Tokai means something in Tamil. If you want to know the exact meaning, history, etymology or English translation of this term then check out the descriptions on this page. Add your comment or reference to a book if you want to contribute to this summary article.

Images (photo gallery)

Languages of India and abroad

Tamil dictionary

Source: DDSA: University of Madras: Tamil Lexicon

Tokai (தொகை) noun < தொகு¹-. [thogu¹-.]

1. Assembly, collection; கூட்டம். உன்னடியவர் தொகைநடுவே [kuttam. unnadiyavar thogainaduve] (திருவாசகம் [thiruvasagam] 44, 1).

2. Association; சேர்க்கை. உயர் திணைத் தொகைவயின் [serkkai. uyar thinaith thogaivayin] (தொல். சொல். [thol. sol.] 90, இளம்பூ. [ilambu.]).

3. Flock, herd, swarm, school; விலங்கு முதலிய வற்றின் திரள். புள்ளின் றொகையொப்ப [vilangu muthaliya varrin thiral. pullin rogaiyoppa] (புறப்பொருள்வெண்பாமாலை [purapporulvenpamalai] 6, 20).

4. Bunch; கொத்து. தொகைப்பிச்சம் [kothu. thogaippicham] (கம்பராமாயணம் எதிர்கோட். [kambaramayanam ethirkod.] 7).

5. Sum, amount, total; மொத்தம். [motham.] (W.)

6. Property, stock, money; பணம். [panam.] Local usage

7. Number; எண். ஏயி னாகிய வெண்ணி னிறுதியும், யாவயின் வரினுந் தொகையின் றியலா [en. eyi nagiya venni niruthiyum, yavayin varinun thogaiyin riyala] (தொல். சொல். [thol. sol.] 292).

8. Calculation, account, measure; கணக்கு. தொகையி லன்பினால் [kanakku. thogaiyi lanpinal] (கம்பராமாயணம் கிளைகண்டு. [kambaramayanam kilaigandu.] 102).

9. (Arithmetic) Addition; கூட்டல். (யாழ்ப்பாணத்து மானிப்பாயகராதி) [kuttal. (yazhppanathu manippayagarathi)]

10. Summary, epitome, substance of a narrative, abstract of a subject; தொகுத்துக் கூறுகை. [thoguthug kurugai.] (நன். [nan.] 50.)

11. See தொகைச்சூதசங்கிதை்திரம். [thogaichuthiram.] (நன். [nan.] 20.)

12. (Grammar) Omission, as of an inflectional sign in combination of words; உருபு முதலியன மறைகை. ஈற்றுநின் றியலுந் தொகைவயிற் பிரிந்தே [urupu muthaliyana maraigai. irrunin riyalun thogaivayir pirinthe] (தொல். சொல். [thol. sol.] 78, இளம்பூ. [ilambu.]).

13. (Grammar) Compound word of six kinds, viz., vēṟṟumai-t-tokai, viṉai-t-tokai, paṇpu-t-tokai, uvamai-t-tokai, ummai-t-tokai, aṉ-moḻi-t-tokai; வேற் றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித் தொகை என்று அறுவகையாய் ஒரு சொன்னீர்மைப்பட்ட தொடர்ச்சொல். எல்லாத் தொகையு மொருசொன் னடைய [ver rumaithogai, vinaithogai, panputhogai, uvamaithogai, ummaithogai, anmozhith thogai enru aruvagaiyay oru sonnirmaippatta thodarchol. ellath thogaiyu moruson nadaiya] (தொல். சொல். [thol. sol.] 420).

14. A class of verse. See ஆசிரியம். (திவா.) [asiriyam. (thiva.)]

15. Ancient anthologies, numbering eight, viz., Naṟṟiṇai, Kuṟuntokai, Aiṅkuṟunūṟu, Patiṟṟuppattu, Paripāṭal, Kalittokai, Akanāṉūṟu, Puṟanāṉūṟu; நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் நூல் கள். அது தொகைகளினுங் கீழ்க்கணக்கினும் இம் முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க [narrinai, kurunthogai, aingurunuru, pathirruppathu, paripadal, kalithogai, agananuru, purananuru ennum nul kal. athu thogaigalinung kizhkkanakkinum im murai mayangivarag kothavaru kanka] (தொல். பொ. [thol. po.] 5, உரை [urai]).

16. (Buddhist Philosophy) The individual soul, as a product of pañcakantam; பஞ்சகந்தங் களின் கூட்டத்தாலாகிய ஆன்மா. [panchaganthang kalin kuttathalagiya anma.] (மணிமேகலை [manimegalai] 30, 192.)

17. Academy; புலவர்சங்கம். மதுரைத் தொகையாக்கினா னும் [pulavarsangam. mathuraith thogaiyakkina num] (தேவாரம் [thevaram] 1179, 11).

18. Assortment; கலந் திருப்பதை இனமினமாகப் பிரித்தெடுக்கை. [kalan thiruppathai inaminamagap pirithedukkai.] (W.)

--- OR ---

Tōkai (தோகை) noun < தொகு¹-. [thogu¹-.]

1. [Telugu, Malayalam: tōka, K. Travancore usage tōkē.] Tail of a peacock; மயிற்பீலி. (பிங்கலகண்டு) [mayirpili. (pingalagandu)]

2. Peacock; மயில். அன்னமுந் தோகையும் [mayil. annamun thogaiyum] (சீவகசிந்தாமணி [sivagasindamani] 346).

3. Woman; பெண். தோகை பாகற்கு [pen. thogai pagarku] (கம்பராமாயணம் திருவவ. [kambaramayanam thiruvava.] 10).

4. Feather, plumage; சிறகு. (பிங்கலகண்டு) [siragu. (pingalagandu)]

5. Tail of an animal; விலங்கின் வால். (திவா.) தோகைமண் புடைக்குங் காய்புலி [vilangin val. (thiva.) thogaiman pudaikkung kaypuli] (கல்லாடம் [kalladam] 6).

6. cf. தோக்கை. [thokkai.] Cloth for wear, garment; ஆடை. பொன்னந்தோகையு மணியரிச் சிலம்பும் [adai. ponnanthogaiyu maniyaris silambum] (கல்லாடம் [kalladam] 41, 14).

7. Front end of a cloth; முன்றானை. (திவா.) [munranai. (thiva.)]

8. Plaited folds of a woman’s cloth; கொய்சகம். தூசுலாநெடுந் தோகையி னல்லவர் [koysagam. thusulanedun thogaiyi nallavar] (சீவகசிந்தாமணி [sivagasindamani] 1320).

9. Sheath, as of sugarcane, of a plantain stem; நெல் கரும்பு வாழை முதலியவற்றின் தாள். பரியதோகையையுடைய சிறிய திருமடல் தினை [nel karumbu vazhai muthaliyavarrin thal. pariyathogaiyaiyudaiya siriya thirumadal thinai] (புறநானூறு [purananuru] 168). தோகைச் செந்நெல் [thogais sennel] (பெருங்கதை மகத. [perungathai magatha.] 2, 18).

10. Long flag, streamer, banner; பெருங்கொடி. (பிங்கலகண்டு) [perungodi. (pingalagandu)]

11. Anything hanging down, as a flag, as woman’s hair; தொங்கல். [thongal.] (W.)

12. Hollow head of a palmyra root; பனங்கிழங்கின் வாற்றோல். [panangizhangin varrol.] (W.)

13. Foreskin, prepuce; ஆண்குறியின் நுனித் தோல். [ankuriyin nunith thol.] (J.)

14. Women's hair; பெண்மயிர். (யாழ்ப்பாணத்து மானிப்பாயகராதி) [penmayir. (yazhppanathu manippayagarathi)]

15. A kind of fish; மீன்வகை. குளக் கன் றோகை பருந்துவாயன் [minvagai. kulag kan rogai parunthuvayan] (பறாளைவிநாயகர்பள்ளு [paralaivinayagarpallu] 15).

context information

Tamil is an ancient language of India from the Dravidian family spoken by roughly 250 million people mainly in southern India and Sri Lanka.

Discover the meaning of tokai in the context of Tamil from relevant books on Exotic India

See also (Relevant definitions)

Relevant text

Like what you read? Consider supporting this website: