Murru, Muṟṟu: 1 definition

Introduction:

Murru means something in Tamil. If you want to know the exact meaning, history, etymology or English translation of this term then check out the descriptions on this page. Add your comment or reference to a book if you want to contribute to this summary article.

Languages of India and abroad

Tamil dictionary

Source: DDSA: University of Madras: Tamil Lexicon

Muṟṟu (முற்று) [muṟṟutal] 5 verb [Telugu: muduru, K. mudu, M. muttuga.] intransitive

1. To become mature; to ripen; முதிர்தல். முற்றி யிருந்த கனி யொழிய [muthirthal. murri yiruntha kani yozhiya] (நாலடியார் [naladiyar], 19).

2. To be fully grown; முழுவளர்ச்சி பெறுதல். ஓர் முற்றாவுருவாகி [muzhuvalarchi peruthal. or murravuruvagi] (நாலாயிர திவ்யப்பிரபந்தம் திருவாய்மொழி [nalayira thivyappirapandam thiruvaymozhi] 8, 3, 4).

3. To be advanced in age; முதுமையாதல். (பிங்கலகண்டு) [muthumaiyathal. (pingalagandu)]

4. To abound, increase; பெருகுதல். முற்றெரிபோற் பொங்கி [peruguthal. murreripor pongi] (புறப்பொருள்வெண்பாமாலை [purapporulvenpamalai] 8, 16).

5. To become hardened, as the core of a tree; வைரங்கொள்ளுதல். (சூடாமணிநிகண்டு) [vairangolluthal. (sudamaninigandu)]

6. To abide, dwell; தங்குதல். குடகடன் முற்றி [thanguthal. kudagadan murri] (பத்துப்பாட்டு: மதுரைக்காஞ்சி [pathuppattu: mathuraikkanchi] 238).

7. To be fulfilled, as one’s desire; நிறைவேறுதல். இமையோர்க்குற்ற குறைமுற்ற [niraiveruthal. imaiyorkkurra kuraimurra] (கம்பராமாயணம் கடல்காண். [kambaramayanam kadalkan.] 11).

8. To come to an end; to be finished; முடி தல். தங்கரும முற்றுந் துணை [mudi thal. thangaruma murrun thunai] (நாலடியார் [naladiyar], 231).

9. To die; இறத்தல். மாற்றுமுந் தாரானா லின்று முற்றும் [irathal. marrumun tharana linru murrum] (நாலாயிர திவ்யப்பிரபந்தம் பெரிய.ாழ். [nalayira thivyappirapandam periyazh.] 2, 10, 1).

10. To be similar; போலுதல். எழுமுற்றுந் தோளார் [poluthal. ezhumurrun tholar] (சீவகசிந்தாமணி [sivagasindamani] 1870). — transitive

1. To complete, finish; செய்துமுடித்தல். வேள்வி முற்றி [seythumudithal. velvi murri] (புறநானூறு [purananuru] 15).

2. To destroy, kill; அழித்தல். முற்றினன் முற்றின னென்று முன்புவந்து [azhithal. murrinan murrina nenru munpuvanthu] (கம்பராமாயணம் கும்பகர். [kambaramayanam kumbagar.] 311).

3. [K. muttu.] To surround; சூழ்தல். பாண்முற்றுக நின் னாண்மி ழிருக்கை [suzhthal. panmurruga nin nanmi zhirukkai] (புறநானூறு [purananuru] 29).

4. [K. muttu.] To besiege, blockade; வளைத்தல். முற்றிய வகத்தோன் வீழ்ந்த நொச்சியும் [valaithal. murriya vagathon vizhntha nochiyum] (தொல். பொ. [thol. po.] 68).

5. To approach, reach; அடைதல். அணிகிள ரடுக்கன் முற்றிய வெழிலி [adaithal. anigila radukkan murriya vezhili] (இலக்கண விளக்கம். [ilakkana vilakkam.] 754, உரை [urai]).

6. To get upon; மேற்கொள்ளுதல். சுளிமுகத் துவாவின் முற்றி [merkolluthal. sulimugath thuvavin murri] (ஞானாமிர்தம் [gnanamirtham] 26).

7. To become expert in; தேர்தல். புரவிப்போருங் கரப் பறக் கற்று முற்றி [therthal. puravipporung karap parag karru murri] (சீவகசிந்தாமணி [sivagasindamani] 1678).

--- OR ---

Muṟṟu (முற்று) noun < முற்று-. [murru-.]

1. Perfection, completeness; பூர்ணம். முற்றிலாதானை முற்றனே யென்று மொழியினுங் கொடுப்பாரிலை [purnam. murrilathanai murrane yenru mozhiyinung kodupparilai] (தேவாரம் [thevaram] 648, 9).

2. That which is complete; பூர்ணமானது. (அகராதி நிகண்டு) [purnamanathu. (agarathi nigandu)]

3. Ripeness; maturity; முதிர்ச்சி. கற்றை யீந்தின் முற்றுக்குலை யன்ன [muthirchi. karrai yinthin murrukkulai yanna] (நற்றிணை [narrinai] 174).

4. End, termination; முடிவு. (சூடாமணிநிகண்டு) [mudivu. (sudamaninigandu)]

5. Finite verb; வினைமுற்று. வினையொடு முடியினும் விளம்பிய முற்றே [vinaimurru. vinaiyodu mudiyinum vilambiya murre] (புறப்பொருள்வெண்பாமாலை [purapporulvenpamalai] 333).

6. See முற்றுகை. முற்றியார் முற்று விட [murrugai. murriyar murru vida] (புறப்பொருள்வெண்பாமாலை [purapporulvenpamalai] 6, 25).

context information

Tamil is an ancient language of India from the Dravidian family spoken by roughly 250 million people mainly in southern India and Sri Lanka.

Discover the meaning of murru in the context of Tamil from relevant books on Exotic India

See also (Relevant definitions)

Relevant text

Like what you read? Consider supporting this website: